சூர்யாவை திருமணம் செய்து கொள்ள இதுதான்.! பல நாள் ரகசியத்தை உடைத்த ஜோ.

Suriya
Suriya

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகள் நடிக்கும் போது காதல் வயப்பட்டு பின்னாட்களில் திருமணம் செய்து கொள்வது வழக்கம். அப்படி தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் அவர்களில் ஒருவராக கருதப்படுபவர் தான் சூர்யா – ஜோதிகா.

இவர்கள் இருவரும் தற்போது தமிழ் சினிமாவில்  சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். ஒரு பக்கம் வந்தாலும் மறுபுறம் தனது வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த  நிலையில் ஜோதிகா அவர்கள் பேட்டி என்று கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியது.நான் சினிமா உலகில் நடித்துக் கொண்டிருப்பதால் படங்களுக்காக வெளியூர் செல்வது வழக்கம் அப்படி கார்த்தி படத்திற்காக 15 நாள் சூட்டிங் காக வெளியூர் சென்றிருந்தேன்.

அந்த சமயத்தில் என் குழந்தைகளைப் பற்றி நான் பெரிதும் கவலைப் பட்டேன்  அந்த பதினைந்து நாளும் முழுவதும் என கணவர் சூர்யா அவர்கள் வீட்டுக்கு வந்து பிள்ளைகளை கவனித்து நேரத்தை செலவிட்டு வந்தார் மேலும் அவர்களை படத்திற்கு அழைத்து சென்று அவர்களை சந்தோஷப்படுத்தினார் மேலும்  கேட்டதை வாங்கிக் தந்துள்ளார்.

jothika (1)
jothika (1)

என்னைவிட சிறப்பாக அவர் எப்பொழுதும் கவனித்துக்கொள்வார். சூர்யாவை நான் திருமணம் செய்து வருவதற்கு முக்கிய காரணம் பெண்களுடன் கண்ணியமாகவும், கட்டுக்கோப்புடன் இருப்பார். அவருடன் நான் ஏழு படங்களில் நடித்துள்ளனர் பொழுதே அதனைப் பற்றி தெரிந்து கொண்டேன்.

surya and son
surya and son

எனக்கு கணவனாகவும்,  என் குழந்தைக்கு தந்தையாகவும் அவருடைய பொறுப்புகள் வியக்கும் வகையில் இருந்து வருகிறது. மேலும் மகளிர் மட்டும் படத்தில் நான் ராயல் என்ஃபீல்டு ஒட்டுவதற்கு உதவிகரமாக இருந்தார் சூர்யா. அதனாலேயே அப்படத்தில் என்னால் துணிச்சலாக பைக்கை ஓட்ட முடிந்தது என கூறினார்.