தளபதி 67 திரைபடத்தின் டைட்டில் இதுதான்..! சீக்ரெட்டை லீக் செய்த பிரபலம்..!

thalapathi67-2

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் முதன் முதலாக மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார்.

இவர் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் பிறகு கார்த்திக்கை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் ஒரு பாடல்கள் கூட இல்லாமல் இரவில் மட்டுமே எடுக்கப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது பின்னர் தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வந்த நமது இயக்குனர் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

மேலும் இந்த திரைப்படம் ஓரளவு விஜய் காக கதையை மாற்றம் செய்வதன் காரணமாக படம் மாபெரும் சிட்டுக் கொடுத்தாலும் ஒரு சில தவறுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இதனை சரி கட்டும் வகையில் தன்னுடைய பாங்கில் கமலை வைத்த விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கிய மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.

இவர் இந்த வெற்றியை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் வைத்து விக்ரம என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் இல்லாமல் தற்போது தளபதி விஜய் வைத்து அவருடைய 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் இந்த திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்டுகள் நாளுக்கு நாள் வெளிவந்த நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

அதாவது லோகேஷ் கனகராஜன் திரைப்படங்களை எடிட்டிங் செய்து வரும் பிரபல பிளோமின் ராஜ் என்பவர் தளபதி 67 வது திரைப்படத்தை குறிப்பிட்டு அதற்கு நான் வாழும் உலகம் என டைட்டில் பதிவேற்றம் செய்துள்ளார். இவ்வாறு இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் தளபதி விஜயின் அடுத்த திரைப்பட டைட்டில் இதுவாக தான் இருக்கும் என கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

thalapathi67-1