தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் இந்த திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அவர்கள் தான் இயக்கியிருந்தார்.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படமாக இருந்ததன் காரணமாக இந்த திரைப்படம் ஓரளவிற்கு வெற்றி பெறும் என நினைத்த நிலையில் மாபெரும் வெற்றி பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அந்த வகையில் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தான் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் இவ்வாறு உருவான இந்த திரைப்படம் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் ஜனவரி மாதம் வெளியிடலாம் என படக்குழுவினர்கள் திட்டம் போட்டு வைத்திருந்தார்கள்.
ஆனால் சில பல காரணத்தின் காரணமாக இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவ்வாறு இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் வெளிநாட்டு பெண் மீது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு காதல் வருகிறது பின்னர் அவருடன் எப்படி சேர்கிறார் என்பதே இந்த திரைப்படத்தின் கதையாகும்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போகும் வெளிநாட்டு பெண் ஒரு உண்மையான வெளிநாட்டுப் பெண்ணை நடிக்க வைக்கலாம் என இயக்குனர் முடிவு செய்துள்ளாராம். ஆனால் இதெல்லாம் உங்களுக்கு செட்டாகாது என ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் கூறிவருகிறார்கள்.