படுக்கையை பகிர்ந்தால் தான் படவாய்ப்பு இதுதான் சினிமா உலகில் எழுதப்பட்ட விதி.! KGF 2 பட நடிகை விளாசல்.

raveena tanton
raveena tanton

This is the rule written in the world of cinema. KGF 2  Actress Address :
சினிமா உலகில் ஒரே நடிகை தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வந்தாலும் சினிமாவில் தொடர்ந்து நிற்க அவர் நடிகர்களுடன் படுக்கையை பகிர வேண்டும் ஒரு சில நடிகைகள் கூறி வருகின்றனர்.இதுபோன்ற பிரச்சினைகள் தமிழ்சினிமாவில் நடந்துள்ளன கடந்த சில காலமாக பிரபலங்கள் பலரும் இந்த பிரச்சினையில் சிக்கி உள்ளதாக metoo  விவகாரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக பின்னணி பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது கொடுத்த புகாரை அடுத்து பல பிரபலங்களும் சமீப காலமாக இது குறித்து கூறி வருகின்றனர் மேலும் அதுபோல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரட்டி விவகாரத்தில் விஷால் ஈடுபட்டதாக பெரும் பரபரப்பு கிளப்பினார்.

இதுபோன்றுதமிழ் சினிமா துறையை நடப்பதை விட அதிகமாக பாலிவுட் திரையில் தான் இது போன்ற சர்ச்சைகள் அதிகம் நடந்து வருகின்றன இந்த நிலையில் பிரபல நடிகையான ரவீனா டாண்டன் இதுகுறித்து கூறியுள்ளார்.சினிமா உலகில் நடித்து வரும் நடிகைகளை படுக்கை அறைக்கு அழைத்து பகிர சொல்வதை ஒரு பெரும் குற்றச்சாட்டாக கூறி உள்ளார்.

நான் 90 காலகட்டங்களில் சினிமாவில் நடிக்க வந்த பொழுது என்னை இதுபோன்ற படுக்கையறையில் ஹீரோக்களுடன் பகிர வேண்டும் என கூறினார் அதற்கு நான் உடன்படாததால் எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டன இருப்பினும் நான் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தேன் இந்த நிலையில் தான் நான் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

raveena tanton
raveena tanton

இவர் தமிழில் ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் இணைந்து சாது என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படத்தில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை இதனை தொடர்ந்து அவர் கமலுடன் இணைந்து ஆளவந்தான் என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமா உலகில் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

அதன்பிறகு பிறமொழி பல படத்தில் நடிக்க சென்ற போது இது போன்ற பிரச்சனைகள் நடந்ததாக கூறினார் மேலும் தற்போது ரவீனா அவர்கள் கேஜிஎஃப் 2  பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.