வதந்திகளை நம்பாதீங்க.. அஜித்துக்கும், எனக்கும் உள்ள ரிலேஷன்ஷிப் இதுதான் – பிரசாந்த் பேட்டி.!

Ajith
Ajith

Actor Prashanth speak about Ajith : சினிமா உலகில் போட்டிகள் இருப்பது வழக்கம் அந்த வகையில் 90களில் அஜித் விஜய்க்கு போட்டியாக இருந்தவர் பிரசாந்த். இவர் தொடர்ந்து ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினால், சாக்லேட், ஸ்டார், பிரியாத வரம் வேண்டும்..

பார்த்தேன் ரசித்தேன் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருந்த இவருக்கு 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு படங்கள் சரியாக ஓடவில்லை இந்த சமயத்தில் அஜித், விஜய் சரியாக பயன்படுத்தி வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகர்களாக மாறினார்.

டைட்டான உடையில் தாராளமாக காட்டும் நடிகை பிரிகிடா.. வைரலாகும் புகைப்படம்.!

ஆனால் பிரசாந்த் சரியான பட வாய்ப்பு கிடைக்காமல் ஒன்னு, இரண்டு படங்களை நடித்து வந்த நிலையில் தற்போது அந்தகன் மற்றும் தளபதி 68 படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் பேட்டி ஒன்றில் அஜித் மற்றும் தளபதி 68 படம் குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..

அஜித்துக்கும் எனக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் ஒரு விழாவில் அஜித்தை பின்னாடி நிற்க வைத்துவிட்டு எனக்கு மாலை அணிவித்ததாகவும் புகைப்படம் வெளியாகி இருந்தது அதை பார்த்த ரசிகர்கள் பிரசாந்த் அஜித்தை அவமானப்படுத்தி விட்டார் என செய்திகள் வெளியாகின ஆனால் இது குறித்த பிரசாந்த் சொன்னது என்னவென்றால்.. எங்களுக்குள் ஒரு இணக்கமான உறவு இருந்தது

ஜோவிகாவை பணக்காரி என்று கூறிய பிரதீப்பை விளாசிய வனிதா விஜயகுமார்.. இது எல்லாம் பெரிய உருட்டால இருக்கு

அஜித்தும், நானும் கல்லூரி வாசல் படத்தில் இணைந்து நடித்தோம் அந்த சமயத்தில் நாங்கள் ஷர்டில் விளையாடுவோம் குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினர் மாதிரி தான் அஜித்திடம் பழகினேன் என பிரசாந்த் கூறியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஒரு வழியாக உண்மையை சொன்னீங்களே அதுவே போதும் எனக் கூறி கமெண்ட் அடித்து புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர்.