“96” படம் வெற்றி பெற இது தான் காரணம் ஓபன்னாக பேசிய நடிகை வர்ஷா பொல்லம்மா.! தீயாய் பரவும் தகவல்.

96
96

வர்ஷா பொல்லம்மா தமிழ் சினிமாவில் சிறப்பம்சம் உள்ள திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் இவருக்கான ரசிகர் பட்டாளம் தற்போது அதிகரித்துள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவருக்கு சினிமாவுலகில் சிறப்பான வரவேற்பு இருக்கிறது.

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்தது இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்து  பிரபலமடைந்தனரோ அதுபோல இந்த படத்தில் நடித்தவர்ஷா பொல்லம்மாவும் ரசிகர்களை கவர்ந்து பிரபலமடைந்தார் இந்த படம் அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்று கொடுத்தது.

96 படத்தின் கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பெற்று தந்தது. மேலும் இந்த திரைப்படம் பலருக்கும் தற்போது பிடித்த திரைப்படமாக இருந்து வருகிறது. இந்த படம் குறித்து தற்போது சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதி பள்ளியில் பல மாணவ மாணவிகளுக்கு பாடம் எடுப்பார் அதில் ஒரு மாணவியாக இருப்பவர்தான் வர்ஷா பொல்லம்மா.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வர்ஷா பொல்லம்மா விஜய்சேதுபதியை திருமணம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்காமல் படத்தை முடித்து இருப்பார்கள் அது தான் படத்தின் வெற்றிக்கு என கூறப்படுகிறது.

இது குறித்து நடிகை வர்ஷா பொல்லம்மா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் இதுகுறித்து கேட்டபோது நீங்கள் 96 படத்தில் விஜய் சேதுபதியை கடைசியாக திருமணம் செய்து கொள்வீர்கள் என்று எதிர்பார்த்தோம் அது நடக்க வில்லை என கேட்டனர். இதற்கு பதில் அளித்த வர்ஷா பொல்லம்மா பல பேர் என்னிடம் கேட்டு விட்டார்கள்.

96
96

96 படத்தின் கதைப்படி முடிந்தது அதுதான் படத்தின் வெற்றிக்கான காரணம் அது தவிர அங்கு வேறு எதுவும் இல்லை என கூறினார்.