actress sruthihaasan anger on her boyfriend: தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வந்த நடிகைதான் சுருதிஹாசன். இவர் பிரபல முன்னணி நடிகரான விஜய், சூர்யா, விஷால் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
இதனை தொடர்ந்து அடுத்த அடுத்ததாக பல படத்தில் நடித்து வந்த சுருதிஹாசன் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பு என்னவென்றால் நான் இனிமேல் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என கூறியிருந்தார்.
ஏனென்றால் இவர் காதல் வலையில் விழுந்து விட்டார் இவர் வெளிநாட்டை சேர்ந்த மைக்கில் என்பவரை காதலித்தார். இவர்கள் இரண்டு பேருமே லி விங் டுகெதர் என்ற வாழ்க்கை முறைப்படி வாழ்ந்து வந்திருந்தார்கள்.
இவர்களுக்கிடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்ததார்கள். இதனையடுத்து மைக்கில் வேற ஒரு பெண்ணை காதலித்து இருந்தார்.
இந்நிலையில் மைக்கிலை சமாதானம் செய்வதற்காக பல வழிமுறைகளை கையிலெடுத்தார் சுருதிஹாசன் ஆனால் அவரது பாச்சா பலிக்கவில்லை.
அந்தப் பெண்ணோடு பீச்சில் மிகவும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சுருதிஹாசன் பார்த்துவிட்டார். மேலும் மைக்கில் மீது சுருதிஹாசன் செம்ம கடுப்பில் உள்ளார்.