வருத்தப்படாத வாலிபர் சங்க பட நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு வாய்ப்புகள் குறைய இது தான் காரணம்..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த தனது சினிமா பயணத்தை தமிழில் தொடர்ந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதால் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது.

அந்த வகையில் காக்கிச்சட்டை, ஜீவா, வெள்ளைக்கார துரை, ஈட்டி, மருது என தொடர் வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருந்த இவருக்கு அண்மை காலமாக பட வாய்ப்பு கிடைக்காதது அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஒரு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் பட வாய்ப்பு இல்லாததால் சினிமா நடிகர் நடிகைகளை பார்ட்டியில் சந்தித்து அவர்களை நச்சரிப்பது குடித்துவிட்டு கும்மாளம் அடிப்பது என பக்கம் கூறப்படுகிறது மறுபக்கம் தன்னை நம்பி வரும் படங்களுக்கு இவர் கதை ஹீரோ என எதையும் கேட்காமல் தனது சம்பளத்தை மட்டும் கேட்கிறாராம்.

அதாவது ஒரு படத்துக்கு 60 லட்சம் அல்லது 70 லட்சம் கேட்பதாக கூறப்படுகிறது மேலும் சின்ன திரைப்படங்கள் வந்தாலும் தனது சம்பளத்தை சொல்லுவதால் பாதி இயக்குனர்கள் தெரிந்து ஓடி விடுகிறார்கள் இதனால் தான் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு பட வாய்ப்புகளே பெரிதும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு வழியாக இப்பதான் ஒன்னு ரெண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார் அந்த வகையில் விக்ரம் பிரபு நடிக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  இந்த படம் வெற்றி பெறும் பட்சத்தில் சினிமா உலகில் மீண்டும் சிறிது காலம் இவர் இருப்பார் என சொல்லப்படுகிறது.