சமந்தாவின் ஒ சொல்றியா மாமா பாடல் சர்ச்சையில் சிக்கிக் கொண்டதற்கு இவர்தான் காரணம்..! முனுமுனுக்கும் கோலிவுட் வட்டாரம்..!

samantha
samantha

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காற்றுவாக்கில் இரண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா என்ற திரைப்படத்தில் கூட நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு ஐட்டம் நடனமாடி இருப்பார். இவ்வாறு வெளிவந்த இந்த பாடல்  வரிகள் ஆண்களை தவறாக கூறுவது போல் இருப்பதன் காரணமாக இந்த பாடல் சர்ச்சையில் சிக்கிக்கொண்டது

அந்தவகையில் இந்த பாடலுக்கு ஒரு சிலர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் ஆனால் ஒரு சிலர் இந்த பாடலை கொண்டாடி வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.  அந்த வகையில் இதன் மூலமாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது இந்த பாடலுக்கு சமந்தா ஆடியதால் மட்டுமே பிரச்சனை என்று கூறப்படுவது மட்டுமில்லாமல் வேறு ஒரு நடிகை இந்த பாடலுக்கு நடனம் ஆடி இருந்தாள்  சர்ச்சையில் சிக்கி இருக்க வாய்ப்பு கிடையாது.

அந்த வகையில் தற்சமயம் நடிகை சமந்தா விவாகரத்து பெற்றுள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் விவாகரத்து பெற்ற பின் நிம்மதியாக வாழ கூடாது  என்பதற்காக கணவர் தரப்பில் இருந்து தான் இப்படி பிரச்சனை உருவாகி உள்ளது என கூறப்படுகிறது