பத்து பேரு நின்னாலும் அதுல ரஜினி மட்டும் தனியா தெரிவாரு காரணம் இது தான்.! தீயாய் பரவும் புகைப்படம்.

rajini
rajini

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். திரை உலகில் 40 வருடங்களுக்கு மேலாக தமிழை தாண்டி பிற மொழிகளிலும் கால்தடம் பதித்தால் தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ளதோடு மற்ற நடிகர்களுக்கு சிம்மசொப்பனமாகவும் இவர் விளங்குகிறார்.

மேலும் தொடர்ந்து இரு படங்களிலும் நடித்து வருகிறார் அந்த வகையில் திரைப்படத்தை தொடர்ந்து இவ்வாறான திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் தற்போது தீபாவளியை குறி வைத்துள்ளது மேலும் அதற்கான வேலைகளை செய்து வருகிறது.

மேலும் ரஜினியின் அடுத்த படத்தை ஓகே பயணிக்கிறார் அதற்கு முன்பு அமெரிக்கா சென்று தனது உடல் நிலையையும் சரி செய்துவிட்டு தற்போது தமிழகம் திரும்பி உள்ளார். ஆனால் இவர் யார் படத்தில் இணைவார் என்பதே தற்போது மிகப்பெரிய ஒரு கேள்வி குறியாக இருக்கிறது.

ஆனால் இவர் பெரிதாக களமிறங்குவது என்னுமோ தேங்குசிங்கு பெரியசாமி படத்தில்தான் என அடித்து கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பழைய நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் ரஜினி தனது ஸ்டைலை காட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் சினிமாவில் வருவதற்கு முன்பு ரஜினியின் ஸ்டைல் வேற மாதிரி இருக்கிறது என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் பத்து பேரு நின்னாலும் அதுல ரஜினி மட்டும் தனியா தெரிவாரு காரணம் இது தான் அவரது ஸ்டைல் தான்.

rajini
rajini