தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகை இயக்குனர் விக்னேஷ் சிவனை சுமார் ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிவடைந்து தற்போது திருமணம் வரை சென்று விட்டார்கள்.
இவ்வாறு இவர்கள் இருவரும் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய பொழுது காதல் ஏற்பட்டது மட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தை விக்னேஷ் தான் இயக்கியிருந்தார். மேலும் இவர்களுடைய திருமணம் வருகிற 9 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நயன்தாராவை பற்றி மூத்த பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் அவர்கள் ஒரு விமர்சனத்தை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியது என்னவென்றால் நயன்தாரா சமீபத்தில் ஏதோ பிளாஸ்டிக் சர்ஜரி செய்து உள்ளதாகவும் அதனால் தன்னுடைய அழகு கவர்ச்சி என அனைத்துமே குறைந்து விட்டதாகவும் கூறுகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் கூட சமந்தா காட்டிய காட்சி அளவிற்கு நயன்தாரா கொஞ்சம் கூட காட்ட முடியவில்லை. இதனால் தன்னுடைய திருமணம் முடிந்த கையோடு நடிகை நயன்தாரா கேரளாவில் சிகிச்சை பெற உள்ளாராம்.
மேலும் அந்த சிகிச்சை முழுவதுமாக முடிவடைவதற்கு சுமார் ஆறு மாத காலம் ஆகும் ஆகவே அங்கேயே தங்கி இருந்து தன்னுடைய சிகிச்சையை முடித்துவிட்டு அதன் பிறகுதான் வருவார் என கூறியுள்ளார்.