சினிமாவில் வாய்ப்பு கிடைக்க இதுதான் காரணம்..! சீக்ரெட்டை உடைத்த நடிகை மாளவிகா மோகனன்..!

malavika-mohanan-2

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மாளவிகா மோகனன் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் சசிகுமாருக்கு மனைவியாக அறிமுகமானார் இவ்வாறு இவர் அறிமுகமான முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் அவர்களுடன் இணைந்து நடித்திருப்பார் ஆனால் பேட்டை திரைப்படத்தை காட்டிலும் மாஸ்டர் திரைப்படத்தில் இவருக்கு சரியான கதாபாத்திரம் கொடுக்காத காரணத்தால் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படவில்லை.

அந்தவகையில் ரசிகர்கள் இவருடைய திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திறுப்பதை விட அவருடைய புகைப்படத்திற்கு இணையத்தில் காத்திருப்பது தான் அதிகம் அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படத்தின் மூலம் ரசிகர்களை பெருக்கி விட்டார்.

அந்த வகையில் சமீபத்தில் மாளவிகா மோகனன் எந்த ஒரு பொது நிகழ்ச்சி பார்ட்டி என எதையும் செய்யாமல் தன்னுடைய நண்பர்களுடன் என்ஜாய் பன்னி வருகிறாராம் அதுமட்டுமில்லாமல் தன்னுடைய நண்பர்களுடன் நெருக்கமான புகைப்படம் எடுப்பது மட்டுமல்லாமல் கிளாமரில் கதகளி ஆடுவதாக பயில்வான் ரங்கநாதன் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு மாளவிகா மோகன் எனக்கு வாய்ப்பு வருவது என்றால் அவருடைய கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்து தான் அந்த வகையில் தற்போது பல நடிகைகளும் கவர்ச்சியை கையில் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இவ்வாறு கவர்ச்சியை காட்டினால்தான் சினிமாவில் வாய்ப்பு என்பது உறுதியாகிவிட்டது.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய திறமையை வெளிக்காட்ட கவர்ச்சி ஒரு முக்கியமான காரணமாக அமைந்து வருகிறது இதனால்தான் நடிகைகள் விடாமல் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.

malavika mohanan-1
malavika mohanan-1