பிரின்ஸ் திரைப்படம் ரிலீஸ் தாமதம் ஆவதற்கு இவர்தான் காரணம்..! சீக்ரெட்டை உடைத்த சிவகார்த்திகேயன்..!

sivakarthikeyan-3

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் முதன்முதலாக சின்னத்திரையில் பணியாற்றி வந்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் தற்போது வெள்ளித்திரையில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில்தான் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இவருடைய அடுத்த திரைப்படத்தை பற்றிய செய்திகள் நாளுக்கு நாள் சமூக வலைதள பக்கத்தில்  வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது அந்த வகையில் இந்த போஸ்டரில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் உலக உருண்டையை கையில் வைத்திருந்த அக்காட்சி பல்வேறு ரசிகர் பெருமக்களையும் கவர்ந்தது என்று சொல்லலாம்.

sivakarthikeyan-2
sivakarthikeyan-2

மேலும் சமீபத்தில் பிரண்ட்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகும் அதே நாளில் ஏகே 61 கார்த்திக் சர்தார் மற்றும் ஜெயம்ரவி இறைவன் ஆகிய படங்களும் வெளியாக உள்ளது.

அதுமட்டுமில்லாமல் பிரண்ட்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தாமதத்திற்கு முக்கிய காரணம் சத்யராஜ் தான் என சிவகார்த்திகேயன் அவர்கள் கூறியுள்ளார். அப்பொழுது சத்யராஜ் வரும்பொழுது அவர் போலாகிவிடும் போதுமான காமெடி காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது.

sivakarthikeyan-1