திடீரென இப்படி ஒரு மாற்றத்திற்கு இவர்தான் காரணம்..! வெடித்தது வாரிசு பட சீக்ரெட்..!

vijay-vaarisu-1
vijay-vaarisu-1

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனரான இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் வாரிசு. இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தை ராஜி அவர்கள் தயாரித்து வருவது மட்டுமில்லாமல் எங்கள் திரைப்படத்தின் முதல் கட்ட பட விடுமுறை நடைபெற்று வருகிறது.

நேரமில்லை திரைப்படத்தின் டைட்டில் மட்டும் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட நிலையில் இதுவரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லட்சுமி கமரஜனர் சரத்குமார் பிரபு சங்கீதா குஷ்பூ பிரகாஷ்ராஜ் என பல்வேறு பிரபலங்களும் நடிக்க உள்ளார் என்ற செய்தி ரசிகர்களுக்கு இன்பத்தைக் கொடுத் துள்ளது.

பொதுவாக தலைவர் விஜய்த் ஆக்சன் ஹீரோ என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் அந்த வகையில் இவர் பெரும்பாலும் அர்ஜுன் திரைப்படங்கள் மட்டுமே நடித்து வந்த நிலையில் திடீரென சென்டிமென்ட் திரைப்படத்தில் நடிக்கலாம் என்ற யோசனை  எதனால் வந்தது என பலரும் கேள்விகளை எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள்.

பொதுவாக வாரிசு திரைப்படம் குடும்ப திரைப்படமாக ஆக உருவாக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் இந்த திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும் பூவே உனக்காக போன்ற திரைப்படங்கள் போல அமைவது மட்டுமின்றி தெலுங்கு ரசிகர்களுக்கு குடும்பத் திரைப்படம் என்றால் மிகவும் பிடிக்கும் அந்த வகையில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் பலரையும் கவர்ந்து விடலாம் என்ற எண்ணம் தான்.

இன்நிலையில் தளபதி விஜய் அனைவரும் ஆக்சன் ஹீரோவாக பார்த்த நிலையில் தற்போது ஒரு மாற்றத்தை கொடுக்கவே இப்படி ஒரு கதாபாத்திரத்தை சேர்ந்துள்ளார் என பலரும் கூறி வருகிறார்கள்.