எனக்கு வழுக்கை விழுந்ததற்கு இதுதான் காரணம்..! வெளிப்படையாக பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

rajinikanth
rajinikanth

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு நடிகர் தான் ரஜினிகாந்த் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது மட்டும் இல்லாமல் வசூல் நாயகனாகவும் வளம் வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இவர் வெளிவந்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது மட்டும் இல்லாமல் ஓரளவு வசூல் பெற்று சாதனை படைத்தது இந்நிலையில் இதனை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இன்நிலையில் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் தலையில் முடி இல்லாமல் போனதற்கு காரணம் என்ன என்பதை தெரிவித்துள்ளார். பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் க்கு அழகு என்றால் அவருடைய ஸ்டைலும் தலைமுடியும்தான் அந்த வகையில் அவர் தன்னுடைய தலைமுடியை கோதியபடி நடந்து வரும்  அழகு மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

இதனை தொடர்ந்து அவருக்கு முடி கொட்டும் பிரச்சினை இருந்த நிலையில் தற்பொழுது அவை முழுமையாக கொட்டி விட்டது. அனைத்திலும் விக் வைத்துக் கொண்டுதான் நடித்து வருகிறார் அந்த வகையில் தன்னுடைய 20 வயதில்  ரஜினிக்கு முடி நரைக்கும் பிரச்சனை இருந்ததால் அடிக்கடி அவர் டை அடித்துக் கொள்வது வழக்கம் அதுவே நாளடைவில் வழக்கமாக போனதன் காரணமாகவே இவருக்கு முடி கொட்டுதல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.