லாஸ்லியா கவின் பிரிவுக்கு இதுதான் காரணம்..! பேட்டியில் உளறிய பிக்பாஸ் பிரபலம்..!

lossliya-1
lossliya-1

இலங்கையில் தனியார் சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் தான் நடிகை லாஸ்லியா இவர் அதன்பிறகு பிரபல தனியார் தொலைக்காட்யான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்தார்.

இவ்வாறு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களின் பேராதரவை அதிகமாக பெற்ற நமது லாஸ்லியா கவின் உடன் இணைந்து செய்யும் சேட்டை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமில்லாமல் லாஸ்லியாவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உருவாக வழிவகுத்தது.

அதுமட்டுமில்லாமல் கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் மிக தீவிரமாக காதலித்து வந்ததாகவும் பின்னர் பிக்பாஸ் முடிவில் இருவரும் பிரிந்து போனதாகவும் தெரியவந்தது. இந்நிலையில் அவர்களுடைய பிரிவிற்கு காரணம் இதுதான் என பிக் பாஸ் போட்டியாளர் ராஜு என்பவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் உன்னால் தான் என் வாழ்க்கையே போச்சு என லாஸ்லியா குரியது மட்டும் இல்லாமல் என்னுடைய அப்பா கண்ணீர் முன்னாடி நீ எல்லாம் லூசு டா என்று கவினை கூறியிருந்தார் அதேபோல கவினும் உன்னால்தான் என்னுடைய அம்மா என்னை வீட்டுக்கு உள்ளே விட மாட்டேங்கிறாங்க என்று கூறியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் என்னுடைய நண்பர் என்னை அடிப்பதற்கு பதிலாக உன்னை அடித்திருக்க வேண்டும் என்று மாறி மாறி இருவரும் சண்டையிட்டு அதுமட்டுமில்லாமல் அதன் பிறகு இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் போய்விட்டது.

இவ்வாறு நடந்த உண்மையை பிக்பாஸ் ராஜீவ் சொன்னது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது மட்டுமில்லாமல் இதை கேட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

raaj-1
raaj-1