ஜோதிகாவை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டாரா சிவகுமார்? படங்களின் தோல்விக்கான காரணம் இதுதான்..

jyothika
jyothika

Actress Jyothika: நடிகை ஜோதிகா தேவையில்லாமல் பேசி வந்ததால் சிவக்குமார் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நட்சத்திர குடும்பமாக விளங்கி வரும் சிவக்குமாரின் குடும்பத்தினர்கள் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்து வருகின்றனர்.

சிவக்குமாரின் மகன்களாக சினிமாவிற்கு அறிமுகமானவர்கள் தான் சூர்யா மற்றும் கார்த்திக் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருகின்றனர். இவ்வாறு குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருமே கோலிவுட்டில் முன்னணி நாயகர்களாக இருந்து வரும் நிலையில் சூர்யாவை திருமணம் செய்யும்பொழுது இவரின் அப்பா சிவக்குமார் ஜோதிகாவை இதற்கு மேல் நடிக்க கூடாது என கூறிவிட்டு தான் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாராம்.

ஆனால் சில காலங்கள் கழித்து ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் அப்படி இவருடைய நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் படம் தோல்வியினை அடைந்தது. பின்னர் கார்க்கி என்ற படத்திற்கு முதலில் ஜோதிகா தான் ஒப்பந்தமாகி இருந்துள்ளார். ஆனால் சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து இவர் விலக சாய் பல்லவி நடித்தாராம்.

ஆனால் இந்த படத்தில் மட்டும் ஜோதிகா நடித்திருந்தால் வேற லெவல் சினிமாவின் பிரபலம் அடைந்திருப்பார். மேலும் சிவக்குமாரின் பேச்சை கேட்காத காரணத்தினால் தான் இது போன்ற தோல்விகள் ஏற்பட்டதாகவும் சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில்தான் சிவகுமார் ஜோதிகாவை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு இது குறித்த தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ஜோதிகாவின் குடும்பத்தில் இப்படி ஒரு பிரச்சனையா? என கருத்துக்கள் வைரலாகி வரும் நிலையில் இது எந்த அளவிற்கு உண்மையான தெரியவில்லை.