மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஒன்றில் நடித்து மாபெரும் ஹிட்டு கொடுத்த நடிகைக்கு வெறும் 26 வயதே ஆன நிலையில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார். அந்த வகையில் பிரபல நடிகை தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் பிரபல முன்னணி நடிகர் தனுஷுடன் ஒரு திரைப்படத்தில் கூட ஜோடியாக நடித்து விட்டார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சுடிதார் தாவணி புடவை போன்ற உடைகளில் மட்டுமே ரசிகர்களின் கண்களில் தென்பட்டுக் கொண்டிருந்தார் அதுமட்டுமில்லாமல் இவர் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தது மட்டுமில்லாமல் இவருக்கு படவாய்ப்புகளும் எகிரி கொண்டே இருந்தது.
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் பெரிய ஹீரோக்களுடன் திரைப்பட வாய்ப்பு கிடைத்தாலும் அவை அனைத்துமே கதாநாயகனுடன் நெருக்கமாக இருக்கும் வகையிலும் முத்தக் காட்சியில் நடிக்கும் வகையிலும் இருந்ததன் காரணமாக அந்த திரைப்படங்களை நிராகரித்து வந்துள்ளார். ஆனால் இதுபோன்ற காட்சிகளில் நடித்தால் தான் நாம் பிரபல நடிகையாக ஆகலாம் என்பதை புரிந்து கொண்ட நமது நடிகை ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார்.
அந்த வகையில் முத்த காட்சி மற்றும் பெட்ரூம் காட்சி போன்றவற்றில் நடிப்பதற்கு மட்டும் 50 லட்சம் சம்பளத்தை கூடுதலாக கொடுத்தால் அது போன்ற காட்சிகளில் நடிப்பேன் என நமது நடிகை கூறிவிட்டார். அந்தவகையில் மலையாள திரைப்படம் ஒன்றில் முத்தக் காட்சி மற்றும் கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு நடிக்கவும் தாராளம் காட்டி உள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
இவ்வாறு திரைப்படங்களில் குடும்ப குத்து விளக்காக நடித்துவிட்டு திடீரென இப்படி தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் கவர்ச்சி காட்டுவதற்கு காரணமாக தமிழ் திரைப்பட ரசிகர்கள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளார்கள்.