இந்த ஒரே காரணத்தினால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொள்ளவில்லை..! அட இது தெரியாம போச்சே..!

oviya

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் மீதும் ஆர்வம் அதிகரிப்பது மட்டும் இல்லாமல் எதிர்பார்ப்பும் கூடிவருகிறது.

அந்த வகையில் புதிய புதிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்த ஒரு நிகழ்ச்சிதான் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று புதிய பொலிவுடன் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் தொடங்க உள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியானது ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாக உள்ளதன் காரணமாக இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக பல்வேறு ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

அதில் ஏழு போட்டியாளர்கள் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பது நன்றாகவே நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் இந்நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்துகொண்ட நடிகை ஓவியா மறுபடியும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மாறாக அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை ஆனால் அதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது அதாவது நடிகை ஓவியாவிற்கு உடல்நல குறைவு காரணமாக தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு வெளி வந்த செய்தியின் காரணமாக ரசிகர்கள் மிகுந்த மனவருத்தத்தில் இருப்பது மட்டுமில்லாமல் ஓவியாவிற்கு என்ன ஆயிற்று என்பதை தெரிந்து கொள்ள பலரும் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளார்கள். ஏனெனில் ஓவியா முதல் சீசனில் கலந்து கொண்ட பொழுது ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது மட்டுமில்லாமல் பல்வேறு ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்,

அதுமட்டுமில்லாமல் முதல் சீசனில் அவருக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டம் இருந்தது மட்டுமில்லாமல் ஆர்மி ஒன்றை உருவாக்கி ரசிகர்கள் கொண்டடியதை நாம் யாராலும் மறக்க முடியாது இந்நிலையில் இவர் மறுபடியும் கலந்துகொண்டால் மிகுந்த சந்தோசம் தான் ஆனால் அவை நிறைவேறாமல் போயிற்று என பலரும் மனவருத்தத்தில் உள்ளார்கள்.

bigboss.jpg-1
bigboss.jpg-1