இந்த ஒரே காரணத்தினால் தான் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தேன்..! நடிகை சமந்தா ஓபன் டாக்..!

samantha-2
samantha-2

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவ்வாறு பிரபலமான நடிகை தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில்  முதன்முதலாக சிம்பு நடிப்பில் வெளியான விண்ணை தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படத்தில் இவருக்கு பெருமளவு கதாபாத்திரம் கொடுக்காவிட்டாலும் அதன்பிறகு இவர் நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விட்டது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா திருமணம் செய்துகொண்டார் இவ்வாறு இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில்  விவாகரத்தில் முடிந்தது பலருக்கும் மனக் கஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

என்னதான் இவர்களுக்கு விவாகரத்து ஆனாலும் அதற்கான காரணம் மட்டும் இன்னும் வெளிவராமல் இருந்து வருகிறது.  ஆனால் அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என பல்வேறு ரசிக பெரு மக்களும் இதனை தோண்டித் தோண்டி ஆராய்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் காபி வீட்டுக்காரன் என்ற நிகழ்ச்சியில் நடிகை சமந்தா பங்கேற்றுள்ளார் அப்பொழுது சமந்தா முதன்முதலாக தன்னுடைய விவாகரத்து ஆனால் அதற்கான காரணத்தை கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஷோ ஆனது அடுத்த மாதம் வெளியாக உள்ளது இந்நிலையில் சமந்தா அந்த நிகழ்ச்சியில் என்ன கூறியிருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். இதோ வீடியோ