தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை சமந்தா இவர் ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து விளம்பர படங்களில் நடித்து பின் சினிமா வாய்ப்பை பிடித்தார் முதலில் முரளியின் மகன் அதர்வா நடிப்பில் உருவான பானா காத்தாடி படத்தில் ஹீரோயின்னாக நடித்து என்ட்ரி கொடுத்தார்.
முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு, கிளாமர் பெரிய அளவில் பேசப்பட்டது அதனைத் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளில் நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் உச்ச நட்சத்திர நடிகர்களான சூர்யா, விஜய், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்து கொண்டார்.
தற்பொழுது அடுத்தடுத்த நடிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார் இவர் கடைசியாக நடித்த சாகுந்தலம் திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்று ஓடியது இதிலிருந்து மீண்டு வர நடிகை சமந்தா தற்பொழுது விஜய் தேவர்கொண்டா உடன் கூட்டணி அமைத்து குஷி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் வெற்றி பெறும் பட்சத்தில் சமந்தாவின் மார்க்கெட் மீண்டும் உயரும் என கருதப்படுகிறது. இந்த நிலையில் சமந்தா பற்றி ஒரு செய்தி வெளியாகியுள்ளது அனைவருக்கும் பயம் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அது போல நடிகை சமந்தாவுக்கு இதை செய்தால் சமந்தா ரொம்பவும் பயப்படுவாராம்..
அது என்ன என்பது குறித்து நாம் விலாவாரியாக பார்ப்போம்.. நடிகை சமந்தாவுக்கு லிப்டில் செல்வது என்றால் ரொம்பவும் பயமாம் அதனால் பெரிதும் லிப்டில் செல்வதை தவிர்த்து விட்டு படிக்கட்டில் தான் ஏறி செல்வார் என கூறப்படுகிறது இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.