சினிமா உலகில் ஒரு படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடிக்க மற்றும் அதிக நாட்கள் ஓட முன்னணி நடிகர்கள் மட்டும் இருந்தால் ஓடும் என்று சொல்லமுடியாது சிறந்த கதைகள் அமைந்தால் அது எந்த ஒரு ஹீரோவாக இருந்தாலும் படம் ஓடும் மேலும் மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டால் அது பல நாட்கள் ஓடுவது வழக்கம்.
அப்படி தமிழ் சினிமாவில் இதுவரையிலும் அதிக நாட்கள் போடி உள்ள படங்கள் என்னவென்று தற்போது பார்ப்போம்.
- பயணங்கள் முடிவதில்லை – 435 நாட்கள், 2. நெஞ்சத்தை கிள்ளாதே – 365 நாட்கள், 3. மூன்றாம்பிறை – 300 நாட்களுக்கு மேல், 4. கிழிஞ்சல்கள் – 365 நாட்கள், 5. கரகாட்டக்காரன் – 250 நாட்கள், 6. சின்னதம்பி – 175 நாட்கள், வசந்த மாளிகை – 750 நாட்கள், பாஷா – 300 நாட்களுக்கு மேல், சந்திரமுகி – 864 நாட்கள், ஒரு தலை ராகம் – 365 நாட்கள்.
- மேலும் 1940 ஆம் ஆண்டு வெளியான ஹரிதாஸ் என்ற திரைப்படம் மூன்று வருடங்களுக்கு மேல் ஓடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்பொழுது இருக்கும் படங்கள் 50 நாட்கள் மேல் ஓடுவதே மிகப்பெரிய கேள்வி குறியாக இருக்கிறது. அத்தகைய படங்கள் கூறுகிய நாட்களிலே அதிக லாபத்தை எட்டிவிடுகின்றன.