செம மாஸான தாடி ஸ்டைலிஷான லுக்..! ஜெயம்ரவியின் அடுத்த திரைப்படத்தின் லுக் இது தானோ..!

jayam-ravi-1
jayam-ravi-1

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் தான் ஜெயம் ரவி. இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தான் நடிக்கும் திரைப்படங்களின் கதையில் அதிக கவனம் செலுத்துவது மட்டுமில்லாமல் வித்தியாசமான  கருத்து தெரிவிக்கும் வகையில் திரைப்படம் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்களத்துடன் இருப்பதன் காரணமாக மாபெரும் வெற்றி பெற்று வருகிறது இந்நிலையில் ஜெயம் ரவி மணிரத்தினம் இயக்கத்தில் அவருடைய கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்திற்கான டப்பிங் பணி மிக விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில் நடிகர் ஜெயம் ரவி அதில் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் தன்னுடைய இருபத்தி எட்டாவது திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி மிக விறுவிறுப்பாக நடிக்க உள்ளார் அந்த வகையில் படப்பிடிப்பு தளத்தில் அவர் இருக்கும் புகைப்படம் சில சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

jayam-ravi-1
jayam-ravi-1

மேலும் ஜெயம் ரவி நடிக்க போகும் அந்த திரைப்படத்திற்காக மிக வித்தியாசமான கெட்டப்பில் இருப்பது மட்டுமில்லாமல் பார்ப்பதற்கே செம மாஸ் ஆக இருக்கிறது. அந்தவகையில் இவர் வைத்திருக்கும் தாடி பலரையும் கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.

jayam-ravi-1
jayam-ravi-1

அந்த வகையில்  ரவி நடித்துக்கொண்டிருக்கும் அவருடைய 28வது திரைப்படத்தை இயக்குனர் கல்யாண் அவர்கள் தான் இயக்கி வருகிறார் இவர் ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து பூலோகம் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தவர். மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் தூத்துக்குடியில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

jayam-ravi-1
jayam-ravi-1