வெளிநாட்டில் அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் இதுதான்.! அங்க இவர்தான் no.1 ஹீரோவாம்.! யாருடா அது.

rajini, ajith,vjay
rajini, ajith,vjay

சிறப்பான கதைகள் உள்ள படங்களுக்கு எப்போதும் நல்ல மார்க்கெட் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.

திரையுலகை பொறுத்தவரை மொழி என்பது அப்பாற்பட்டது அதைத்தாண்டி படத்தின் காட்சிகளை ரசிகர்களும், சினிமா பிரபலங்கள் மற்றும் மக்கள் அனைவரும் கண்டு களித்து வருகின்றனர் அதனால் படத்தை நல்ல முறையில் நல்ல தெளிவோடு எடுக்க ஒவ்வொரு சினிமாவும் விரும்புகிறது.

ஹாலிவுட் சினிமாவுக்கு ஏற்ற மாதிரியான மற்ற மொழி சினிமாக்களும் தற்போது எடுக்க தொடங்கி உள்ளன அந்த வகையில் தமிழ் சினிமா சற்று முன்னேறி கொண்டே செல்கிறது. சமீப காலமாக தமிழ் சினிமா ஒவ்வொரு படத்தையும் hd தரத்திலும் அனிமேஷன் அதிகமாக பயன்படுத்தி சூப்பராகவும் எடுத்து  வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படங்கள் தனது மொழியை  தாண்டி வெளிநாடுகளிலும் நல்ல வசூலைப் பெற்றுள்ளது அதிலும் குறிப்பாக ரஜினி விஜய் படங்களுக்கு நல்ல மார்க்கெட் இருந்து ஒரு வார வசூல் குவிக்கிறது. இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் வெளி நாட்டில் எவ்வளவு வசூல் பார்த்தது என்பதை தற்போது பார்ப்போம்.

2.0 – 189 கோடி, கபாலி – 105 கோடி, பிகில் – 90 கோடி, தர்பார் – 85 கோடி, மெர்சல் – 77 கோடி, பேட்ட – 72 கோடி,  சர்க்கார் – 70 கோடி, i – 54 கோடி, காலா – 53 கோடி, லிங்கா –  47 கோடி.