பிரமாண்ட பட்ஜெட் படத்தில் நடிக்கும் விஜய் இதுவே முதல் முறையாம்.! வியப்பில் தென்னிந்திய சினிமா.

vijay
vijay

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார் கடைசியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்து பீஸ்ட் என்ற திரைப்படத்தில் படபிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார் வெகுவிரைவிலேயே டப்பிங் பணிகளையும் முடிக்க இருக்கிறார்.

அனைத்தையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்ததாக தனது 66வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி என்பவர் இயக்கியிருக்கிறார். முறையாக தெலுங்கு பக்கம் விஜய் செல்ல இருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

விஜயின் 66 வது திரைப்படத்தை தில் ராஜு என்பவர் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்க இருப்பதாக ஆரம்பத்திலிருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் விஜய் சம்பளம் 100 கோடி சொல்லப்பட்டு  இருப்பதால் படத்தின் பட்ஜெட் மிகப்பெரிதாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

அது எப்படியும் பார்த்தால் 150 கோடிக்கு மேல் ஏனென்றால் இதில் 100 கோடி நடிகர் விஜய்க்கு சம்பளமாக  போய்விடும் மற்ற நடிகர் நடிகைகளுக்கு என வைத்துக்கொண்டால் கூட குறைந்தது 15 டோ 20 கோடி போய்விடும் இதனால் மீதி இருக்கின்ற பட்ஜெட்டில் படத்தை எடுப்பது மிகவும் கடினம் இதை உணர்ந்துகொண்ட படக்குழு மிகப்பெரிய ஒரு பட்ஜெட்டை திட்டம் போட்டு வைத்துள்ளது.

மேலும் விஜய் தெலுங்கு பக்கம் முதல் படம் என்பதால் காசை பார்க்காமல் எவ்வளவு பட்ஜெட்டில் வேண்டுமானாலும் போட்டு  படம் எடுத்த ரெடியாக இருப்பதாக கூறப்படுகிறது அதனை சீக்கிரமாகவே பட குழு வருகை இருக்கிறதாம்.

விஜய் இது போன்ற ஒரு மிக பிரமாண்ட பட்ஜெட்டில் இதுவரை பணம் நடிக்காத அளவிற்கு மிகப்பெரிய ஒரு தொகையில் படத்தை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கிறது. விஜய் 66 சபடம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.