தொகுப்பாளினி டிடியின் முன்னாள் கணவராக இது.? எப்படி இருக்கிறார் தெரியுமா.?

dhivyadharshini
dhivyadharshini

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை டிடி என்கிற திவ்யதர்ஷினி. அதன் பிறகு இவர் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் டிடி.

அதிலும் குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சி பெரிய அளவில் பிரபலமானது. நிகழ்ச்சியில் சினிமா நட்சத்திரங்களை தன் தனித்துவமான பேச்சால் நிகழ்ச்சியை அழகாக எடுத்துச் சென்றார். நடிகை டிடியின் அக்கா பிரியதர்ஷினி சீரியலில் நடிகையாக பணிபுரிந்தவர்.

மேலும் நடிகை டிடி 20 ஆண்டுகளாக தொகுப்பாளனாக பணிபுரிந்து வருகிறார் மேலும் சமீபத்தில் வெள்ளித்திரை படங்களிலும் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்து கொண்டு மூன்று வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு இன்னொரு திருமணம் செய்து வராமல் இருக்கும் டிடி  விரைவில் செய்யப் போகிறதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் நடிகை டிடி விவாதத்துக்கு பிறகு நடிகர் மற்றும் நடிகைகளுடன் இணைந்து பார்ட்டி என்ற பெயரில் ஜாலியாக இருந்து வருகிறார் சமீபத்தில் டிடி முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் தன்னுடைய அப்பாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கும் அளவிற்கு மாறி அவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

மேலும் நடிகை டிடி சுந்தர் சி இயக்கத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், நடிப்பில் உருவாகியுள்ள காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.மேலும் இந்த திரைப்படம் தற்போது ரிலீசாக காத்திருக்கிறது.

இதோ டிடி கணவரின் புகைப்படம்.

dd
dd