நமது இந்திய நாட்டின் மிகப் பிரபலமான கிரிக்கெட் வீரர் என்றால் அது சச்சின் தான் இவர் கிரிக்கெட் விளையாட்டில் செய்த சாதனைகளையும் செயல்களையும் ஒருபோதும் யாராலும் மறக்க முடியாது ஏனெனில் அந்த அளவிற்கு இந்திய நாட்டில் தலை சிறந்த கிரிக்கெட் வீரராக வலம் வந்தவர்.
இவ்வாறு பிரபலமான நமது கிரிக்கெட் வீரரைப் பற்றி பள்ளி பாடங்களில் கூட ஒரு பாடம் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பிரபலமான நமது கிரிக்கெட் வீரருக்கு ஒரு அழகான மகள் இருப்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அவருடைய பெயர் சாரா.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் மகள் மாடலிங் செய்ய தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் அவை மிகவும் பாப்புலராக பரவிவருகிறது. வகையில் அவர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ மிக வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவுக்கு தற்போது 24 வயது தான் ஆகிறது அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 1.6 மில்லியன் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் தற்போது பல்வேறு விளம்பர படங்களிலும் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் இவர் நடிக்கும் விளம்பர படங்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான லைக்குகள் அவருக்கு குவிந்து வருவது மட்டும் இல்லாமல் கமெண்டில் பல ரசிகர்களும் சச்சின் டெண்டுல்கர் மகளே புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.
இவ்வாறு போகிற போக்கை பார்த்தால் பாலிவுட்டில் இருக்கும் பல்வேறு முன்னணி நடிகைகளை ஓரம் கட்டிவிட்டு சச்சின் டெண்டுல்கரின் மகள் முன்னிலை வகிக்க அதிக வாய்ப்பு உள்ளது என பலரும் கூறி வருகிறார்கள்.
sachin pic.twitter.com/LvmC2nE2SV
— Tamil360Newz (@tamil360newz) December 9, 2021