அறந்தாங்கி நிஷாவின் மகளா இது.? இவ்வளவு கியூட்டா இருக்காங்களே…

nisha
nisha

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அறந்தாங்கி நிஷா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அது மட்டுமல்லாமல் இந்த போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றார்.

அதன் பிறகு நடிகை அறந்தாங்கி நிஷா சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் ஒரு சில திரைப்படங்களில் நகைச்சுவை நடிகையாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார் நடிகை அறந்தாங்கி நிஷா. கலக்கப்போவது நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை அறந்தாங்கி நிஷா அதனைத் தொடர்ந்து கே பி ஒய் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அதன் பிறகு தொகுப்பாளினியாக இவர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை மற்றும் குக் வித் கோமாளி சீசன் 1 உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நிகழ்ச்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து பிரபலமான அறந்தாங்கி நிஷா சின்னத்திரைகள் கலங்கி கொண்டு வந்த இவர் சினிமாவில் கோலமாவு கோகிலா, மாரி 2, திருச்சிற்றம்பலம், ட்ரிக்கர், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் தற்போது ஒரு புதிய திரைப்படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை அறந்தாங்கி நிஷா தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் அறந்தாங்கி நிஷாவின் மகளா இது என பலருக்கும் ஆச்சரியம் அளித்து வருகிறது.

அதாவது தனது மகளின் பிறந்த நாளான இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறும் வகையில் தன்னுடைய மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார் அறந்தாங்கி நிஷா. இவர் வெளியிட்ட அவருடைய மகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

nisha
nisha
nisha
nisha
nisha
nisha