இவர்தான் சிறந்த மனிதர் சிறந்த உழைப்பாளி என அஜித்தை புகழ்ந்து தள்ளிய பெண் பிரபலம்.!

thala ajith
thala ajith

சினிமா உலகில் ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித். தன்னுடைய நடிப்பு திறமை மற்றும் சமூக அக்கறையை நாளும் பல கோடி ரசிகர்களை தனது பாசப்பிணைப்பு நான் கட்டிப் போட்டுள்ளார் தல அஜித் அவர்களுக்கு தமிழ்நாட்டையும் தாண்டி உலக அளவில் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

தல அஜித் சமீபகாலமாக சமூக அக்கரை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததன் மூலம் பெண் ரசிகர்களையும் தற்பொழுது அவர் கவர்ந்துள்ளார் அஜித் மேலும் தற்பொழுது இளம் இயக்குனரான ஹச். வினோத் உடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை போனி கபூர் அவர்கள் தயாரிக்கிறார். ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் மீதி ஷூட்டிங் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது இந்த நிலையில் அஜித் பற்றிய செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல டான்ஸ் மாஸ்டர் ஆன பிருந்தா அவர்கள் அஜித்தை பற்றி கூறியுள்ளார். நான் நடிகர் அஜித்துடன் முகவரியிலிருந்து விசுவாசம் படம் வரை பணிபுரிந்து உள்ளேன் அவர் சிறந்த மனிதர் மேலும் அவர் சினிமாவில் கடினமாக உழைக்கிறார் என கூறி உள்ளார் மேலும் அவரது சமூக வலைத்தளத்தில் அஜித்துடன் இருக்கும் பழைய புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.இச்செய்தி தல அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

thala ajith
thala ajith