சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த பல சீரியல்களில் ஒன்றுதான் செம்பருத்தி சீரியல் இந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் மிகவும் முக்கியமான சீரியலாக திகழ்ந்து வருகிறது இந்த சீரியல் மூலம் மிகவும் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்த நடிகர்,நடிகை என்றால் அது ஷபானா மற்றும் கார்த்திக் ராஜ் ஆகிய இருவரும் தான்.
ஆம் இதில் கார்த்திக் ராஜ் ஆதி என்ற கதாபாத்திரத்திலும் ஷபானா பார்வதி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விலங்கி விட்டார்கள்.மேலும் இந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பொழுதே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று விட்டது என்றுதான் கூறவேண்டும்.
திடீரென்று இந்த சீரியலில் இருந்து கார்த்திக் ராஜ் விலகுவதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம் அதைப்போல் திடீரென இந்த சீரியலை விட்டு கார்த்திக் ராஜ் வெளியே வந்து விட்டார் என்ற செய்தி வந்ததும் ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் ஆழ்ந்து விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.
ஏனெனில் இந்த சீரியலில் இருந்து வெளியே வந்த இவர் திடீரென நான் ஒரு சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் திரைப்படங்களில் நடிக்கப் போவதாகவும் தகவலை பகிர்ந்து கொண்டார் இந்த நிலையில் இவரை பார்க்காமல் ரசிகர்கள் பலரும் இவர் எப்போது திரைப்படங்களில் நடிப்பார்.
என காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.இதனைபார்த்த ரசிகர்கள் பலரும் இது அவர் தானா ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறாரே இவர் நடிக்கும் திரைப்படங்களை மிக ஆவலாக எதிர்பார்க்கிறோம் என கூறி இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாக்கி வருகிறார்கள்.