தமன்னா செல்லத்துக்கு மிகவும் பிடித்த சிற்றுணவு இதுதான்.! அத எப்படி சாப்பிடுவாரு தெரியுமா.? வெளியான சூப்பர் தகவல்.

tamanna
tamanna

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெற்றி கண்டு வருகிறார் அதற்கு காரணம் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிப்பது தான்.

சமீபகாலமாக தமன்னா குவெள்ளித்திரை பக்கம் பெரிதும் தலை காட்டாவிட்டாலும் வெப்சீரிஸ் பக்கம்இவருக்கு தற்போது நல்ல வரவேற்பு இருந்து வருகிறது இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நவம்பர் ஸ்டோரி இவருக்கு நல்லதொரு பெயரை பெற்று தந்தது.

தொடர்ந்து வெப்சீரிஸ் பக்கம் கவனம் செலுத்தி வரும் தமன்னாவுக்கு மென்மேலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன. இது ஒருபக்கம் இருக்க தமன்னா விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு புதிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார்.

அதுக்காக் அதிக காசுகளை கொடுக்கவும் அந்த நிறுவனம் ரெடியாக இருக்கிறதாம். இதனால் மகிழ்ச்சியின் உச்சியில் தமன்னா இருந்து வருகிறார் இந்த நிலையில் தமன்னாவுக்கு மிகவும் பிடித்த சிற்றுணவு எது என்பது குறித்து ஒரு சூப்பர் தகவல் வெளிவந்துள்ளது.

நடிகை தமன்னாவுக்கு சமோசா என்றால் கொள்ளை பிரியமாம். அதுவும் சமோசா சூடான, மிருதுவான சமோசா என்றால் அது எங்கிருந்தாலும் உடனடியாக அதற்கு ஒரு புதிய ரூட் போட்டு அங்கேயே போய் சாப்பிடுவாராம் அந்த அளவிற்கு ரொம்ப பிடிக்குமாம்.

மேலும் அதை ருசித்து சாப்பிடும் பொழுது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பார் எனவும் கூறப்படுகிறது.