தமிழ் திரையுலகில் குறைந்த திரைப்படங்களை இயக்கிய மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் லோகேஷ் கனகராஜ்.
ஆரம்பத்தில் ஓரிரு திரைப்படங்கள் சிறப்பாக இயக்கியிருந்தாலும் கைதி திரைப்படம் அவருக்கு மாபெரும் அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது இதன் விளைவாகவே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய்யின் பட வாய்ப்பை கைப்பற்றினார்.
தளபதி விஜய், விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கிய இருந்தார். இத்திரைப்படம் கடந்த பொங்கலன்று திரையரங்கில் வெளிவந்து மக்கள் ஆதரவையும் வெகுவாக கவர்ந்தது.
இத்திரைப்படம் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
திரையரங்கையும் தாண்டி ஓட்டிட்டு தளத்திலும் இந்த படம் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் பல பிரபலங்கள் நடித்து இருந்தனர் அவர்களுக்கு தற்போது பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருக்கிறது மேலும் பொது மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று உள்ளனர் அந்த வகையில் இந்த திரைப் படத்தில் அம்மா கேரக்டரில் நடித்த சுரேகா வாணி நடிப்பில் அசத்தியிருந்தார்.
இதனை தொடர்ந்து சமூக வலைதளப் பக்கத்தில் கருப்பு நிற புடவையில் செம க்யூட்டாக இருக்கும் போது படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.
B L A C K 🖤💫 pic.twitter.com/UMr3n9QOQn
— Surekhavani (@SurekhaVaniOffl) February 12, 2021