பிரபுதேவாவின் மஞ்ச காட்டு மைனாவா இது..! பருவ வயதில் படு மோசமாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ..!

gayathri
gayathri

தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகைகள் தான் நடிக்கும் திரைப்படங்களில் தன்னுடைய முழு திறனையும் வெளி காட்டி ரசிகர்களை கவர்வது வழக்கம். இதனை தொடர்ந்து அவர்கள் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கும் நிலையில் பல்வேறு நடிகைகளுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது.

அந்த வகையில் பிரபல நடிகை ஒருவர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்தவர் தான் காயத்ரி ஜெயராமன்.  இவர் மும்பையை பூர்விகமாக கொண்டவர் பின்னர் தன்னுடைய படிப்பிற்காக சென்னை மற்றும் பெங்களூரில் தங்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் இவருக்கு மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்பது தான் ஆசை ஆனால் இவர் சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் பிசியோதெரபி படிப்பை தான் முடிக்க முடிந்தது அந்த வகையில்தான் கல்லூரியில் படிக்கும் பொழுது மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய தான் காரணமாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் இவர் நடித்த விளம்பரங்கள் நல்லி சில்க்ஸ் ,குமரன் சில்க்ஸ் போன்ற துணிக்கடை விளம்பரங்கள் மட்டுமே அதன்பிறகு கே பாலச்சந்தர் இயக்கிய அழுக்கு வேட்டி என்ற நாடகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இதை தொடர்ந்து கன்னட சினிமாவில் 2001ஆம் ஆண்டு நீளா என்ற திரைப்படத்தில்  கதாநாயகியாக நடித்த நமது நடிகை மனதை திருடிவிட்டாய் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் எந்த ஒரு திரைப்படமும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் வசீகரா, ஏப்ரல் மாதத்தில், ஸ்ரீ போன்ற திரைப்படங்களில் துணை நடிகையாக இவர் நடித்துள்ளார்.

gayathri

நமது நடிகை திரைப்படத்தில் கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட இடம் கொடுத்தது கிடையாது அந்த வகையில் தன் இளம் வயதில் இருக்கும் பொழுது படுமோசமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

gayathri
gayathri