கட்டுமஸ்தாக இருந்த நம்ம ரித்திகா சிங்கா இது..! உடல் எடை கூடி போய் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..?

ritika-singh-3
ritika-singh-3

ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி  ரசிகர்களின் மனதில் முன்னணி நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் நடிகை ரித்திகா சிங்கும் ஒருவர் இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஆரம்பத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

அந்த வகையில் சமீபத்தில் இவர் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் நடிகர் அசோக் செல்வன் அவர்கள் கதாநாயகனாக நடித்து இருப்பார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் முதலில் நண்பர்களாக இருக்கும் இவர்கள் பின்னர் காதலித்து கணவன் மனைவியாக எப்படி வாழ்கிறார்கள் என்பதுதான் கதை.

இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படம் அனைத்து காதலர்களுக்கும் மிகவும் பிடித்து போய்விட்டது. முதலில் குத்து சண்டையை அடிப்படையாக வைத்து சினிமாவில் கால் தடம் பதித்து இருந்தாலும் அதன் பிறகு காதல் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை ஒரேடியாக கவர்ந்து விட்டார்.

அந்த வகையில் நமது நடிகை தற்போது பாக்சர், வணங்காமுடி, பிச்சைக்காரன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.  அந்த வகையில் இந்த திரைப்படங்களில் நடிகை ரித்திகா எந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகுந்துள்ளது.

இந்நிலையில் நடிகை ரித்திகாவின் சில புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தில் நமது நடிகை மிகவும் குண்டாகவும் கொழுக்கு மொழுக்கு என்று காணப்படுவதன் காரணமாக ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

ritika singh-2
ritika singh-2

ஏனெனில் நமது நடிகை ஆரம்பத்தில் மிகவும் கட்டு மஸ்தான உடல் அழகே கொண்டவர் திடீரென இப்படி ஆனதன் காரணமாக நமது ரசிகர்கள் பலரும் குத்து சண்டை போடுவது கிடையாது என அவரை கலாய்த்து வருகிறார்கள்.

ritika singh-1
ritika singh-1