சார்பாட்டா பரம்பரை படத்தில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்த மாரியம்மாவா இது..! காருக்குள் இப்படி ஒரு கண்றாவி போஸா..!

sarpatta-parambarai
sarpatta-parambarai

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ஆர்யா இவர் தமிழில் பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை தந்தது மட்டுமல்லாமல் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.

அந்தவகையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த திரைப்படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததன் காரணமாக சென்னை மொழியை மிக சரளமாக பேசுவது மட்டுமல்லாமல்  அதற்கு தகுந்தார்போல் நடித்ததும் இந்த திரைப்படத்தின் ஒரு முக்கிய பங்கு விதித்தது.  அந்த வகையில் கிராமத்து கதாபாத்திரம் இவருக்கு கொடுத்து இருந்தாலும் தன்னுடைய காதல் பாசம் என அனைத்தையும் இத்திரைப்படத்தின் மூலம் மிக சிறப்பாக வெளி காட்டியிருப்பார்.

அந்த வகையில் இத்திரைப்படம் வெளிவந்த பிறகு இந்த நடிகை யார் என ரசிகர்கள் பலரும் இணையத்தில் தேட ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில் இவரை வைத்து பல இயக்குனர்களும் திரைப்படம் இயக்க முன்வந்த நிலையில் நமது நடிகை கதையும் தனக்கான கதாபாத்திரமும் தனக்கு பிடித்தால் மட்டுமே திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறாராம்.

பொதுவாக நடிகைகள் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் அடிக்கடி போட்டோ ஷூட் என்ற பெயரில் தன்னுடைய கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்வது மட்டுமில்லாமல் பட வாய்ப்புகளையும் பெற்று வருகிரார்கள்

sarpatta-parambarai
sarpatta-parambarai

அந்த வகையில் சமீபத்தில் நமது நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் விட்டார்கள்.