ஆர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று விட்டது அதிலும் குறிப்பாகக் கூற வேண்டுமென்றால் ஆர்யாவின் நடிப்பை பார்த்துவிட்டு பல சினிமா பிரபலங்களும் பாராட்டினார்கள்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஆர்யா தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடிக்க போவதாகவும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது மேலும் இந்த திரைப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை தான் துஷ்ரா விஜயன் இவர் இந்த திரைப்படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வருகிறதாம் குறிப்பாக இந்த திரைப்படத்தில் இவர் ஒரு பாட்டுக்கு செம குத்தாட்டம் ஆடி இருப்பார் அப்பொழுது இவரது நடனத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகைகள் எல்லாம் இப்படித்தான் இயற்கையாகவே ஆடுவார்கள் ஆனால் வெளியே காட்ட மாட்டார்கள் என கமெண்ட் செய்துவந்தார்கள்.
மேலும் துஷ்ரா விஜயன் வசந்தபாலன் இயக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகி உள்ளாராம் இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறேன் என்று காட்டுவதற்காக நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை நாள்தோறும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவரது புகைப்படங்கள் தற்போதும் வெளியாகி உள்ளது.
ஆம் பார்ப்பதற்கு முன்னழகு,பின்னழகு என மொத்தத்தையும் காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு பட வாய்ப்பு குவிந்து கொண்டே போகும் கவலைப்படாதீங்க என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.