தமிழ்சினிமாவில் நடிகரும் இயக்குனருமான வளர்ந்து உள்ளவர் நடிகர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் குடைக்குள் மழை இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகை மதுமிதா படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் ஏற்படும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை.
இதனை தொடர்ந்து அவர் அமுதே நாளை, அனைவர், அறை என் 305 -ல் கடவுள், யோகி, காதல் மெய்பட போன்ற முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் இருப்பினும் இதனை தொடர்ந்து அவருக்கு சொல்லும்படி சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனை தொடர்ந்து அவர் மீண்டும் தெலுங்கு சினிமாவில் தனது பயணத்தை தொடர்ந்தார் அங்கேயும் சில சறுக்கல்கள் ஏற்பட்டதால் திடீரென திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து படிப்படியாக விலகினார்.
இருப்பினும் அவரை தேடி வருகின்ற படங்களில் நடித்து சினிமா மற்றும் ரசிகர்களுக்கு அவ்வப்பொழுது தன்னை தலைகாட்டி வருகிறார் அம்மணி. தற்பொழுது அவருக்கு இரு மகன்கள் உள்ளனர். மதுமிதா அவர்கள் சினிமாவிற்காக தனது இயற்பெயரை மாற்றி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது இவரது இயற்பெயர் ஸ்வப்னா மாதுரி.
தற்பொழுது அவர் ஊரடங்கு உத்தரவு காரணமாக தனது குடும்பத்துடன் பொழுதே ஜாலியாக கழித்து வருகிறார் இந்த நிலையில் தற்போது உங்கள் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.