தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகர் சிம்பு இவர் ஒரு நேரத்தில் சர்ச்சை நாயகனாக வலம் வந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் நடிகை நயன்தாராவுடன் காதல் ஈடுபட்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இவ்வாறு இவர்களுடைய காதல் மிக சிறப்பாக சென்று கொண்டு இருந்த நிலையில் திடீரென ஏற்பட்டு கருத்து வேறுபாட்டின் காரணமாக இவர்கள் காதல் முறிந்துவிட்டது பின்னர் ஹன்சிகாவை இவர் காதலித்ததாக தெரியவந்தது ஆனால் இந்த காதலும் முறிந்து போனதாக கூறப்படுகிறது.
பின்னர் காதல் தோல்வியின் காரணமாக உடல் எடை கூடி போய் பார்ப்பதற்கே கிழவன் போன்ற காட்சியளித்த சிம்பு அதன் பிறகு எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்காமல் மௌனம் காத்து இருந்தார் பின்னர் உடல் எடையை குறைத்துவிட்டு தற்போது ஈஸ்வரன் என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.
ஆனால் இந்த திரைப்படம் அவருக்கு ஓரளவு மற்றும் வெற்றியை கொடுத்த வகையில் அதன் பிறகு வெங்கட் பிரபு நடிப்பில் இவர் நடித்த மாநாடு என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி கொடுத்தது என திரைப்படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு அது மட்டுமில்லாமல் இன்னும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சிம்பு தன்னுடைய வருங்கால மனைவியிடம் இப்படித்தான் இருப்பேன் என கூறியுள்ளார் அவர் கூறியது என்னவென்றால் என்னுடைய மனைவியிடம் ஆறுதலாகவும் துணையாகவும் உதவியாகவும் இருப்பேன் என கூறியது மட்டுமில்லாமல் சிறு சண்டை களுக்காக நான் விட்டுக்கொடுத்து செல்வேன் என்று கூறியுள்ளார்.