பூசணிக்காய் போல இருந்த உடல் எடையை இப்படிதான் குறைத்தேன்..! சீக்ரெட்டை உடைத்த நடிகை குஷ்பூ..!

kushpu-02
kushpu-02

தமிழ் சினிமாவில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு இவர் மிகவும் அழகாக இருந்தது மட்டுமில்லாமல் பல்வேறு திரைப்படங்களில் நடித்து ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை திரட்டியதன் காரணமாக தமிழ் சினிமாவில் எளிதில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்.

அந்த வகையில் தெலுங்கு மலையாளம் தமிழ் என பல்வேறு மொழிகளில் நடித்து வந்த நடிகைக்கு நமது ரசிகர்கள் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து உள்ளார்கள்.  இந்நிலையில் சமீபத்தில் நமது நடிகை திரைப்படத்தில் நடிப்பது மட்டும் இல்லாமல் சீரியலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது பல்வேறு சீரியல்களை தயாரிப்பது மட்டுமல்லாமல் அதில் நடிக்கவும் அதிக ஆர்வம் காட்டி வரும் குஷ்பூ தற்போது அரசியலிலும் மிக பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார். நடிகை குஷ்பு இயற்கையாகவே கொஞ்சம் பருமனாக தான் இருந்து வந்தார்.

அந்த வகையில் தற்போது மிகவும் கனமான உடல் எடை ஏரியதன் காரணமாக அந்த மேடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்ற காரணத்தினால் மிகக் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தன்னுடைய உடல் எடையை குறைத்துவிட்டு இளம் நடிகைகள் போல காட்சியளித்து வருகிறார்.

இவ்வாறு திடீரென உடல் எடையை குறைக்க என்ன காரணம் என்பது சங்கடத்தில் லீக்காகி உள்ளது அந்த வகையில் நடிகை குஷ்பு தினந்தோறும் நடைப்பயிற்சி செய்வது வழக்கம் தான் இதன் மூலமாக மிக விரைவாக உடல் எடை குறைந்து வந்தன.

kushpu-01
kushpu-01

இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் நடிகர் பிரபுவும் தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்துள்ளார் இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் உடல் எடையை குறைத்ததன் காரணமாக சின்னதம்பி 2 திரைப்படத்தில் நடிக்கப் போகிறார்கள் என பல ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.