இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது.! இதிலிருந்து எப்படி மீளுவேன்.!.

atlee
atlee

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து முலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்த இளம் இயக்குனர்களில் ஒருவர் அட்லி இவர் தளபதி விஜய் அவர்களை வைத்து தெறி, பிகில் ,மெர்சல் போன்ற மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்து சினிமா உலகில் தன்னை அடைய  படுத்திக் கொண்டார். 

 தற்பொழுது அவர் அருண் தாஸ் அவர்களை வைத்து அந்தகாரம் என்ற படத்தை இயக்கி உள்ளார் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இப்படத்தை அடுத்து அவர் பாலிவுட்டில் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் அவரது மனதை புண்படும் செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது அது என்னவென்றால் சமீபத்தில் பலாப்பழத்தில் வெடிவைத்து யானையைக் இறந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக உள்ளது இந்த நிலையில் இதுகுறித்து அட்லி அவர்கள் கூறியது இந்த நிகழ்வினை பார்த்ததன் மூலம் தன்னால் மீண்டு வர முடியவில்லை அதுவும் அந்த யானை கர்ப்பமாக இருந்துள்ளது தனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என குறிப்பட்டார்.

மேலும் சமூக ஆர்வலர்கள் இது போன்ற மனிதாபிமானமற்ற  செயல்களை செய்த இது உள்ளனர் மக்கள். இது தனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது எனசமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.