நடிகர் சூர்யா தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருவதால் சூரியாவின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இவர் நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சமூக அக்கறை உள்ள கருத்துக்களை எடுத்துரைக்கும் படமாக இருந்ததால்..
ரசிகர்களின் தாண்டி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அசத்தியது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா பாலாவுடன் கைகோர்த்து வணங்கான் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு சிறுத்தை சிவா உடன் ஒரு படம், வெற்றிமாறனுடன் ஒரு படம்.
சுதா கொங்கராவுடன் ஒரு படம் என அடுத்தடுத்த சிறந்த இயக்குனர் கைக்கோர்த்து நடிப்பத்தால் சூர்யா தொடர் வெற்றி படங்களை கொடுக்க ரெடியாக இருப்பதாக பலரும் சொல்லி வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சூர்யா பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வேகம் எடுத்து உள்ளது.
சூர்யா நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்து பிரம்மாண்ட வெற்றியை ருசித்த திரைப்படம். ஜில்லுனு ஒரு காதல் இந்த படத்தில் சூர்யாவுடன் கைகோர்த்து ஜோதிகா, பூமிகா மற்றும் பலர் நடித்து இருந்தனர் இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா மற்றும் பூமிகா ஆகியோர் நடிப்பு வேற லெவலில் இருந்தது ஆனால் உண்மையில் பூமிகா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் வேறு ஒரு நடிகை தான்..
அந்த நடிகை வேறு யாரும் அல்ல.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக அப்பொழுது வலம் வந்த் அசின் தான் பூமிகா கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு படகுழு வாய்ப்பு கேட்டது. ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக படக்குழு திடீரென பூமிகாவுக்கு அந்த வாய்ப்பை கொடுத்து அசதியாக சொல்லப்படுகிறது.