சமந்தா நாக சைதன்யா விவாகரத்திற்கு இந்த நடிகர் தான் காரணம்..! உண்மையை உளறிய பிரபல நடிகர்..!

samantha-1
samantha-1

தமிழ் மட்டும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் இவர்களுடைய திருமணம் மிகவும் கோலாலமாக நடைபெற்றது மட்டும் இல்லாமல் சமீபத்தில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக விவாகரத்தில் முடிந்து விட்டது. இதன் காரணமாக ரசிகர்கள் பலரும் உங்களுடைய முடிவை மாற்றிக் கொண்டு மறுபடியும் இணைய வேண்டும் என பலரும் எதிர்பார்த்து வந்தார்கள்.

ஆனால் தற்போது வரை அவர்கள் இணைந்தபாடு கிடையாது அது மட்டும் இல்லாமல் அவருடைய பிரிவிற்கு காரணம் அமீர்கான் தான் என பிரபல நடிகர் ஒருவர் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார் அவர் வேறு யாரும் கிடையாது கே ஆர் கே தான் இவர் பாலிவுட்டில் சர்ச்சை நடிகர் ஆக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இவர் அடிக்கடி ஏதேனும் சர்ச்சையான கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கொள்வது வழக்கம் தான் அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட பதிவு ஆனது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருவது மட்டுமில்லாமல்.

சமந்தாவின் விவாகரத்திற்கு அமீர்கான் தான் காரணம் என்று அவர் கூறியது மட்டும் இல்லாமல் அதற்கான காரணம் ஆதாரம் ஆகியவை என்னிடம் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அமீர்கான் நாகசைத்தானியாவை இந்த விஷயத்தில் எப்படியெல்லாம் வற்புறுத்தி உள்ளார் என்ற முழு கதையும் எனக்கு தெரியும் என பெரும் சலசலப்பை ஏற்படுத்தி விட்டார்.

அதுமட்டுமில்லாமல் நாத சைத்தான் சமீபத்தில் அமீர்கான் உடன் இணைந்து இந்தி திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார் இன்னும் சில நாட்களில் இந்த திரைப்படம் வெளியாக்குவது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் தன்னுடைய வாழ்க்கை வீணாவதற்கு இந்த நடிகர் தான் காரணம் என்பது தெரியாமல் நாக சைதன்யா இப்படி ஒரு செயலை செய்து வருகிறாரோ என கூறியுள்ளார்கள்.

krk
krk