அதிகமாக மது அருந்தும் ஐந்து தமிழ் நடிகைகள்.? அடேங்கப்பா இந்த அழகு நடிகையுமா.?

actress
actress

தமிழ் சினிமாவில் அதிக குடி போதையில் தன் வாழ்க்கையை தொலைத்த நடிகர்கள் ஏராளம் என்று சொல்லலாம். ஆனால் நமக்கு அதிர்ச்சி விட்டும் தகவல் என்னவென்றால் தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் யார் யாரெல்லாம் அதிக குடிப்பழக்கம் கொண்டு உள்ளர்கள் என்றுதான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

ஊர்வசி:- தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக இருந்தவர்தான் நடிகை ஊர்வசி. இவர் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் தற்போது வரை சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் நடிகை ஊர்வசி இவர் அண்மையில் ஒரு பேட்டியில் தான் குடிப்பழக்கத்திற்கு எப்படி ஆளானேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சதா:- தமிழில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை சதா. இவர் தொடர்ந்து தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் இவர் அதிகமாக படப்பிடிப்பு தளத்தில் கண்டுபிடிக்கும் பழக்கத்தால் இவரை படத்தில் நடிக்க வைக்க எந்த இயக்குனாலும் முன் வரவில்லை. அதன் பிறகு தமிழில் டார்ச் லைட் என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

சில்க் ஸ்மிதா :-80s காலகட்டத்தில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவர் தமிழ் யாரால் மனம் திரைப்படங்கள் நடித்திருந்தாலும்  ஒரு கட்டத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி தயாரிப்பாளர்கள் நடிகர்கள் அனைவரையும் பகைத்துக் கொண்டார். ஆனால் இவர் போதைக்கு அடிமையானதற்கு நிறைய ஏமாற்று வேலைகள் மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக போதைப் பழக்கத்திற்கு அடிமையானதாகவும் அதன் பிறகு அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது.

மனிஷா கொய்ராலா:- தமிழில் பம்பாய் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர் தான் நடிகை மனிஷா கொய்ராலா. அறிமுகமான முதல் படத்திலேயே தமிழக மக்களிடம் நீங்க இடம் பிடித்தார். மேலும் நிறைய மனிஷா கொய்ராலா  2012ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு புற்றுநோய்க்காக வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தவர். பின்னர் ஒரு பேட்டியில் நடிகை மனிஷா கொய்ராலா புற்றுநோய் பாதிப்பிற்கு முன்பு நான் அதிகமாக குடிப்பழக்கத்தில் இருந்ததாகவும் இதனால் தான் எனக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

ரம்யா கிருஷ்ணன்:- நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து சீனாவில் ஒரு நல்ல இடத்தைப் பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். ஆம் இப்படி இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் இளசுகளுடன் சேர்த்து அதிகமாக குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர் சமீபத்தில் கூட பாண்டிச்சேரியில் இருந்து மது வாங்கிக் கொண்டு வரும் போது போலீசாரிடம் மாட்டிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.