திருமணம் சீரியல் நடிகை ஸ்ரேயா அஞ்சனின் மனதை கவரும் அழகிய புகைப்படங்கள்!!

shreya anchan 6

Serial actress Shreya Anjan awesome photos: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமணம் என்னும் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஸ்ரேயா அஞ்சன். இவர் இதற்கு முன் கன்னட சீரியல்களில் நடித்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திருமணம் சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். எப்படி வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு ரசிகர்கள் உள்ளனரோ அதுபோலவே சின்னத்திரையிலும் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு ரசிகர் பட்டாளம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா அஞ்சன் அவர்கள் தற்போது ஹோம்லி லுக்கில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

shreya anchan 2
shreya anchan 2
shreya anchan 1
shreya anchan 3
shreya anchan