thirisha and dhanush party photos: திரை உலகில் நடிக்கின்ற நடிகர், நடிகைகளுக்கு எப்பொழுதும் இளமை ஊஞ்சல் ஆடுவது வழக்கம். அந்த வகையில் நடிகர் தனுஷ் திரையுலகில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார்.
இவர் தமிழையும் தாண்டி பாலிவுட் ஹாலிவுட் என திரை உலக வாழ்க்கையில் உச்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். அதேபோலவே நடிகை திரிஷாவும் தென்னிந்திய திரை உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடித்து தற்போது அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார்.
தற்போது 35 வயது ஆனாலும் அதிக படங்களை கைப்பற்றி இளம் நடிகைகளுக்கு வாய்ப்பு தராமல் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார். இவர்கள் இருவரும் பெரும்பாலும் அதிக படங்களில் நடிக்காவிட்டாலும் நிஜ வாழ்க்கையில் சிறந்த நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் திரிஷாவும் தனது சக நடிகரான தனுஷுடன் இரவு பார்ட்டியில் சற்று நெருக்கமாக இருந்தபொழுது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..!
பார்டியில் திரிஷாவுடன் தனுஷ்