2010 ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் தீராத விளையாட்டுப் பிள்ளை. இத்திரைப்படம் விஷாலுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது இப்படத்தில் விஷாலுடன் இணைந்து நீத்து சந்திரா, சந்தானம் ,பிரகாஷ்ராஜ், மயில்சாமி ,சத்தியன் ,தனுஸ்ரீ தத்தா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.
இப்படம் திரையரங்கில் வெளிவந்து நல்லதொரு வரவேற்பை பெற்றது இத்திரைப்படத்தில் மேலும் ஹீரோயினாக நடித்தவர் தான் சாரா-ஜேன் தியாஸ்.ஓம் நாட்டை பூர்வீகமாக கொண்ட இவர் மும்பையில் கல்லூரி படிப்பிற்காக வந்தார். மாடலிங்கில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் 2007ம் ஆண்டு மிஸ் இந்தியா ஓமன் என்ற பட்டத்தை வென்றார்.
மேலும் ஆரம்பத்திலேயே பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்து பிரபலம் அடைந்திருந்த நிலையில் அவர் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற திரைப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதனை சரியாக பயன்படுத்தி தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.இந்த படத்தை தொடர்ந்து அவர் ஹிந்தி, தெலுங்கு போன்ற ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.
இருப்பினும் அவரால் முன்னணி நடிகையாக வலம் முடியாமால் போனது. இறுதியில் 2015இல் வைசராஸ் ஹவுஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர் சினிமா உலகில் இவரைப் பார்க்க முடியவில்லை என்றாலும் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் மாடல் அழகி என்பதால் கவர்ச்சி காட்டுவதிற்க்கு தயங்குவதில்லை அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் பல கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரிய பட வைத்தார்.
தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் குடும்ப பாங்காக நடித்து நடிகையா இப்படிப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் என கூறி ஆச்சரியத்துடன் பார்த்து வந்தனர் அதுபோல தற்பொழுது கிளாமரான உடை அணிந்து கொண்டு செம்ம போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.