என்னை ஒதுக்கி வைத்த பொழுது உதவியாக இருந்தது இவர்கள்தான்..! பிரபல கிரிக்கெட் வீரர் ஓபன் டாக்..!

baksi.jpg-1

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் பாஸ்கி. இவர் பிரபலமான நமது நடிகர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் சினிமாவை சகட்டுமேனிக்கு கலாய்த்து தள்ளும் விமர்சகராகவும் வலம் வந்துள்ளார்.

அந்த வகையில் நமது நடிகர் தமிழ் பதில் தன்னுடைய திரை அனுபவங்கள் பற்றி நேர்காணல் ஒன்றை பகிர்ந்துள்ளார் அப்போது அவர் பேசும் பொழுது இவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது தெரிய வந்தது மட்டுமில்லாமல் தேசிய அளவிலான போட்டியில் இவர் சில மேட்சுகளில் செலக்ட் ஆகி உள்ளார்.

அந்த வகையில் இவர் கிருஷ்ணமச்சாரி ஸ்ரீகாந்த் தலைமையிலான அணியில் இவரும் விளையாடி உள்ளார் என்று கூறியபோது தான் இவர்கள் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர் என்பது தெரியவந்தது. இவ்வாறு பிரபலமான கிரிக்கெட் வீரர் சின்னத்திரையில் எப்படி வந்தார் என்பது புரியாத புதிராக இருந்த வகையில் அவை இப்பொழுது தெரியவந்துள்ளது.

இவருக்கு மற்றவரை கலாய்ப்பது மற்றும் காமெடியாக அனைவரையும் பார்க்க வைப்பது போன்ற செயல்களில் ஆர்வம் அதிகம் இதனை தொடர்ந்து தமிழ் திரைப்படங்களை கலாய்த்து  பிரபல தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று விமர்சனம் செய்து வந்தாராம்.

அதனைத் தொடர்ந்து நமது நடிகருக்கு சில நிறைய படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் திடீரென நடிகர் சங்கம் ஆனது இவருக்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை நடக்க விடாமல ரெட் கார்டு கொடுத்து தடை போட்டு விட்டார்கள். தற்போது இவருக்கு உறுதுணையாக இருந்த நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த் என்று கூறியுள்ளார்.

baksi
baksi

அப்போது அவர் கூறியது என்னவென்றால் ஒரு நடிகரை குறிப்பிட்ட பேசினால் மட்டுமே அவை தவறான விஷயம் சினிமாவில் வரும் கதாபாத்திரங்கள் காட்சிகளை விமர்சனம் செய்தால் அவை தவறு கிடையாது என சப்போர்ட் செய்து விஜயகாந்த் கூறியுள்ளார் அதேசமயம் இதன் காரணமாக பலரும் விஜயகாந்துக்கு எதிராக திரை உலகில் இருந்தார்களாம். அந்த வேளையில் இவர்களுக்கு உறுதுணையாக இருந்தது சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகியவைகள் ஆகும் என பாஸ்கி குறிப்பிட்டுள்ளார்.