சினிமா உலகில் இருக்கின்ற இடம் தெரியாமல் சைலண்டாக இருந்துகொண்டு பிரம்மாண்ட பொருட்செலவில் ஒவ்வொரு படங்களையும் இயக்கி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து வருபவர் இயக்குனர் ஷங்கர். ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார் மேலும் தோல்வியை கொடுக்காத இயக்குனர்களில் ஒருவராக இவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது கூட தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்து டாப் நடிகர் ராம்சரணுடன் இணைந்து ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் இவர் இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ஐ. இந்தத் திரைப்படத்திற்காக விக்ரம் எமிஜாக்சன் போன்றோர்.
மிக கடுமையாக உழைத்தார்களோ அவர்களை போலவே இயக்குனர் ஷங்கரும் இந்தத் திரைப்படத்திற்காக தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்து ரொம்ப கஷ்டப்பட்டு இந்த திரைப்படத்தை எடுத்து இருந்தார். அந்த கஷ்டத்தை போக்கும் வகையில் படம் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இந்த திரைப்படம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் முதலில் நடிகையாக எமி ஜாக்சனுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தவர் நடிகை சமந்தா தானாம்.
அவரை கமிட் செய்ய படக்குழு முதலில் பேச்சுவார்த்தை நடத்தியது ஆனால் அந்த சமயத்தில் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. ஒருவழியாக எமிஜாக்சனை கமிட் செய்தனர் எமி ஜாக்சன் இந்த படத்தில் ஒரு மாடல் அழகியாக வருவார் அவரைப் பார்த்து காதலிக்கும் கதாபாத்திரத்தில் தான் விக்ரம் நடித்து இருப்பார்.
ஆனால் விக்ரம் கதாபாத்திரத்திற்கு முன்பாக இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஜீவாவை தான் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினாராம். ஆனால் ஜீவாவை இந்த கதைக்கு அவர் சம்மதிக்கவில்லை.. தற்போது ஆனால் ஜீவா பீல் பண்ணி இருப்பார் இப்படி ஒரு சூப்பர் ஹிட் படத்தை மிஸ் செய்து விட்டோமோ என்று..