என்னிடம் ஆசை காட்டி மோசம் செய்து விட்டார்கள்..! மறைவிற்கு முன்பாக சில்க் சுமிதா எழுதிய கடிதம்..!

silk-smitha-1
silk-smitha-1

ஒரு நேரத்தில் தென்னிந்திய சினிமாவையே தனது கவர்ச்சியான அடித்த நடிகை தான் சில்க் ஸ்மிதா இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு காந்த கண்ணழகு வசீகரமாக மயக்கும் குரள் என பல்வேறு அழகான அம்சங்கள் கொண்டது மட்டுமில்லாமல் ஸ்டைலின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

அது மட்டும் இல்லாமல் நடிகை சில்க் ஸ்மிதா ரஜினி கமல் பிரபு போன்ற பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருப்பது மட்டுமில்லாமல் இன்று அவர் இந்த உலகில் இல்லாவிட்டாலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நடிகை சில்க் ஸ்மிதா 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொண்டார் அந்த வகையில் இவருடைய மறைவிற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது என கூறப்பட்டது அந்த வகையில் அவரே கைபட எழுதிய கடிதம் ஒன்றில் இருந்த விஷயங்களை பார்த்தால் கண்ணீர் வர வைக்கிறது.

silk-1
silk-1

அதில் அவர் கூறியது என்னவென்றால் நடிகை ஆக வருவதற்கு நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு நின்று கூறியது மட்டும் இல்லாமல் என்னை யாரும் நேசிக்கவில்லை அந்த வகையில் எனக்கு பாபு மட்டும்தான் என்னுடன் அன்பாக இருந்தார்.

அதுமட்டுமில்லாமல் எனக்கு எங்கு சென்றாலும் நிம்மதி கிடையாது அதேபோல எல்லோருடைய  செயல்களாலும் பல்வேறு தொந்தரவுகள் உள்ளது ஆனால் நான் பலருக்கும் நல்லது செய்துள்ளேன் என்றாலும் என்னுடைய வாழ்க்கை எப்படி இப்படி ஆனது என வருந்தியது மட்டும் இல்லாமல்  என்ணுடைய சொத்தில் பாதியை பாபுவுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்தேன் அவன் என்னிடம் உண்மையாக இருப்பான் என நினைத்தேன் ஆனால் அவனும் என்னை ஏமாற்றி விட்டான்.

silk-2
silk-2

அதேபோல ராமுவுக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் நான் பல நல்ல காரியங்களை செய்திருக்கிறேன் ஆனால் அவர்கள் என்னை இறப்புக்கு தள்ளியது மட்டுமில்லாமல் பலர் என்னுடைய உடலையும் பயன்படுத்திக் கொண்டார்கள் ஒரு சிலரோ என்னுடைய வேலையை பயன்படுத்திக் கொண்டார்கள் இந்நிலையில் நான் யாருக்கும் நன்றி சொல்ல விரும்பவில்லை பாபுவை தவிர.

silk-3
silk-3

அந்த வகையில் ஐந்து வருடங்களாக எனக்கு ஒருவர் வாழ்க்கை தருவதாக கூறினார் அவருக்காக நானும் ஏங்கினேன் ஆனால் அதெல்லாம் வெறும் வார்த்தை என  கடைசியில் தான் தெரிந்தது. இதனால தாங்க முடியாமல் மிக சிரமப்பட்டு இந்த கடிதத்தை எழுதியுள்ளார் சில்க் ஸ்மிதா.

silk-4
silk-4silk-4