என்னை பார்த்தாலே இந்த கேள்வியை தான் கேக்குகிறார்கள்.!அதிர்ந்த கேத்தரின் தெரசா!!

catherine
catherine

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வந்து கொண்டிருப்பவர் கேத்தரின் தெரசா. இவர் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே கன்னடம் ,மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரை உலகில் கார்த்திக் நடித்த மெட்ராஸ் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர். இப்படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களும் இவரை வெகுவாகப் பாராட்டினார்கள் இதனைத்தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் அதிகரிக்கத் தொடங்கின.

அதையடுத்து அவர் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து கொண்டு வருகிறார். இருப்பினும் இவர் தனது எடுப்பான உடல் அமைப்பால் சினிமா துறை மற்றும் ரசிகர்களைக் கட்டிப் போட்டு உள்ளார் என்றும் கூறலாம். பிறமொழி படங்களில் கவர்ச்சி அதிகமாக காட்டியிருந்தாலும் தமிழ் திரை உலகில் கவர்ச்சி காட்டாத நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த கேத்தரின்தெரசா நான் எங்கு சென்றாலும் என்னிடம் ஒரே கேள்வியை தான் கேட்கிறார்கள்திருமணம் எப்பொழுது என்ற ஒரு வார்த்தை மட்டுமே என்னைப் பார்த்து கேட்கிறார்கள் என அவர் கூறியுள்ளார். நானும் ஒரு பொருத்தமான மன மணமகனை தேடி வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.catherine

அவர் மேலும் கூறியது எனக்கு காதலில் எல்லாம் வெறுப்பு ஒன்றும் இல்லை எனக்கு ஏற்றார் போல் யாரும் இன்னும் அமையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.நான் காதல் திருமணம் செய்வதும் அல்லது பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணந்து கொள்வேன சொல்ல முடியாது என தெரிவித்தார்.